Thursday, 25 June 2015

Lakshmi Narasimha Pancharathnam

             
    

                Lakshmi Narasimha Pancharathnam
                                                       Composer : Sri Adi Shankarar


Tvatprabhujiivapriyamicchasi cetnaraharipujaaM kurusatataM
PratibimbaalaMkrutidhrutikushalo bimbaalaMkrutimaatanute !
Cetobhrunga gabhramasi vruthaa bhavamarubhuumau virasaayaaM
Bhaja bhaja lashrmiinarasiMhaa naghapadasarasijamakarandaM !!

 “Oh! Mind, you are like a bee which is roaming in the quest for honey in the desert. This samsara stretch has no ower with pure honey. You better do go to the lotus feet of Sri Lakshmi Narasimha where you can get pure nectar. If you really want to do good for your master who is your Jeevathma, it is better you do Narasimha Puja always. If someone wants to make up the face that is seen in the mirror, one should do it to the actual face and not for the reection in the mirror. If one tries to do so, it is due to ignorance alone. So to realize the Jeevathma Thattuvam, doing separate actions for jeeva is not correct. Perceive it as Lord Narasimha you can realize in all entireties.”

Shuktau rajataprtibhaa jaataa kaTakaaryasamarthaa cet
duHkhamaayii te saMsrutireSaa nirvrutidaane nipuNaa syat!
Cetobhrungaga bhramasi vruthaa bhavamarubhuumau virasaayaaM
Bhaja bhaja lashrmiinarasiMhaa naghapadasarasijamakarandam !!

“Oh! Mind, you are like a bee which is roaming in the quest for honey in the desert. This samsara stretch has no ower with pure honey. You better do go to the lotus feet of Sri Lakshmi Narasimha where you can get pure nectar. If the silver that is seen in the shells used for making the bangles for you is possible, then this samsara bandha which is maya may be joyful and happiest one in this world.

Aakrutisaamyaatshaalmalikusume sthalanalinatvabhramamakaroH
Gandharasaaviha kimu vidhyete viphalaM bhraamyasi bhrushaviraseSsmin!
Cetobhrungaga bhramasi vruthaa bhavamarubhuuma uvirasaayaaM
Bhaja bhaja lashrmiinarasiMhaa naghapadasarasijamakarandam !!

“Oh! Mind, you are like a bee which is roaming in quest for honey in the desert. This samsara stretch has no ower with pure honey. You better do go to the lotus feet of Sri Lakshmi Narasimha from where you can get pure nectar. We will imagine something and see something different but if we want the same characteristics of the imagined from some other irrelevant object, it is not possible. The salmali ower does not have any fragrance or any honey within it. But if a bee thinks that it is lotus then the bee will be disappointed that it does not get any nectar from the salmali ower, even though the bee is trying hard to get from it. Similarly this worldly life has no real happiness.”

Srakcandanavanitaadi nviSayaansudaanmatvaa tatra viharase
Gandhaphalisatrusaa nanu tesmii bhogaanantaradu: khakuta: syuH
Cetobhrungaga bhramasi vruthaa bhavamarubhuumau virasaayaaM
Bhaja bhaja lashrmiinarasiMhaa naghapadasarasijamakarandam !!

“Oh! Mind, you are like a bee which is roaming and searching for the honey in the desert. This samsara stretch has no ower with pure honey. You better go to the lotus feet of Sri Lakshmi Narashimha, where you can get pure nectar. We are thinking and following this samsara life as if a beautiful one. For example, the fragrance of the champaka ower is very much attractive. If we keep on smelling and inhaling it, then blood will come from our nose. Also by the attraction of the smell that comes from the champaka owers, if we go near its tree, then the snake which lives in the tree will bite us. Hence, from the outer appearance, we think that there is joy and happiness in this samsara, but the truth is that we get only sorrow. The real happiness is the Bhagavat Seva alone.”

Tava hitamekaM vacanM vashrye shruNu sukhakaamo yadi sutataM
Svapne truSTM sakalaM hi mruSaa jaagrati ca smara tadvaditi!
Cetobhrungaga bhramasi vruthaa bhavamarubhuumau virasaayaaM
Bhaja bhaja lashrmiinarasiMhaa naghapadasarasijamakarandam !!

“Oh! Mind, you are like a bee which is roaming and searching for the honey in the desert. Like that this samsara stretch has no ower with good pure honey. You better do go to the lotus feet of Sri Lakshmi Narashimha, from where you can get the pure nectar. If you want only happiness, please listen in deep concentration what I am saying. All that we see in our dream is not true. It is only a Maya (illusion). Similarly, what we think and enjoy in the real and practical life is also  an Illusion, i.e., a dream. Only when one realizes the Athma thathvam, he knows this truth. By doing the Narasimha puja, one can focus on the Brahman while the mind and thoughts are always going hither and thither like a tide. So we have to surrender to Narasimha to overcome all the sorrows.”



Thursday, 18 June 2015

ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த
ஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்

1. பெற்றோர் உயிருடன் இருக்கும் போது அவர்கள் சொற்படி நடத்தல்;

2. பெற்றோர் இறந்து விட்டால் வருடா வருடம் சிராத்தம் செய்து நன்கு அன்னதானம் செய்தல்;

3. கயையில் பிண்டம் கொடுத்தல்;

ஆகிய இம்மூன்றையும் செய்தால்தான் ஒரு மகனுக்கு மகன் என்ற தன்மையே வருகிறது.

மிகவும் புண்ணியம் செய்து பெறப்பட்ட இந்த மனித ஜென்மா சிறக்க மேற்கண்ட கர்ம கார்யங்கள் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் சிராத்தம் பிறகு பித்ரு லோகத்திலோ அல்லது வேறொரு ஜன்மாவிலோ புகுந்து விட்ட பெற்றோர்க்குப் பலனை அளிப்பதுடன் மகனுக்கும் புண்ணியத்தைத் தருகிறது.

அன்னை, பிதா, குரு இவர்கள் மூவரும் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.

காதுகளை ஹிம்சிக்காமல் குரு ஞானம் என்னும் அமுதினைப் பொழிவதால் அவர் தாயாகவும் தந்தையாகவும் கருதப்பட வேண்டும். ஒருவன் ஒருபோதும் அவருக்குக் கெடுதல் எண்ணக் கூடாது.

குருவானவர் மாணவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடத்திச் செல்ல வேண்டும்.பெரியவர்களை எப்போதும் நமஸ்காரம் செய்து போற்றுபவனின் ஆயுள், அறிவு, கீர்த்தி, பலம் நான்கும் விசேஷமாக அதிகமாகும் என வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. பெரியவர்களின் மதிப்பு இவ்வளவு என்பதால் பிள்ளைகள் அவர்களைத் தங்களுடன் வைத்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். முதியோர் இல்லம் என்ற ஒன்றைக் கட்டி அங்கு கொண்டு போய் வயதானவர்களைத் தள்ளிவிடுவது என்பதெல்லாம் வெளிநாடுகளில் வேண்டுமானால் காணப்படலாம். ஆனால் நம் பாரத தேசத்திற்கு இப்படியெல்லாம் வழக்கமில்லை. ஆகையால் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்து அதன்படி நடந்தால் நமக்கு இம்மையில் மட்டுமன்றி மறுமையில் கூட சுகமுண்டு.

தானம் செய்பவனுக்கு தானம் பெறுபவனிடமிருந்து ப்ரதி உபகாரம் ஏதும் ஏற்படாவிட்டாலும் அந்த ப்ரதி உபகாரத்தைச் செய்பவன் இறைவனாக இருக்கிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இறைவன் இந்த உபகாரத்தை நமக்கு இந்தப் பிறவியிலேயே செய்துவிட வேண்டும் என்பதில்லை. அடுத்த பிறவியில் கூடச் செய்யலாம்.

பிறர்க்கு உதவி செய்வது புண்ணியத்தைத் தரும். ஒருவனுக்கு புண்ணியத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவாவது மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபட வேண்டும்.
நட்பு என்னும் விஷயத்தில் நல்லவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் (சத் சங்கம்). தீயவர்களுடன் நட்பு கொண்டால் துன்பமே ஏற்படும்.

எப்போதும் நல்ல வழியையே பின்பற்றி வந்தால் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் ச்ரேயஸ் அடையலாம்.